177
தெற்கு காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் நேற்றையதினம் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் 6 காவல்துறையினர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிற.; லஷ்கர் இ தொய்பாவின் உள்ளூர் தலைவரான ஜூனைத் மட்டூ என்பவரும், மற்றொரு தீவிரவாதியும் கொல்லப்பட்டமைக்கு பழித் தீர்க்கும் விதமாகவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
சம்பவ இடத்தில் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Spread the love