190
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரிசியை களஞ்சியப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
Spread the love