184
தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட இரண்டு அமைச்சர்களின் வீடுமுறைகள் ரத்துச்செய்யப்பட்டால், அவர்கள் மீதான விசாரணைகள் தொடர்வதற்கு இடையூறு விளைவிக்கப்பட மாட்டாது… என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதாகவும் அதற்கேற்ப இந்தக் கடிதத்தை வரைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love