185
மாங்குளத்தில் அமைய உள்ள புதிய நீதிமன்றக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை ஒன்பது முப்பது மணியளவில் இடம்பெற்றது.
நீதி மற்றும் பௌத்தசாசன பிரதி அமைச்சர் எச் .ஆர் . சாரதீ துஸ்மந்த மித்திரிபால அவர்களின் பங்குபற்றலிலும் நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களினால் இவ் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது
இன் நிகழ்வில் அமைச்சர்கள் ,அமைச்சின் செயலாளர்கள் ,முல்லைத்தீவு அரசாங்க அதிபர் , நீதிபதிகள் ,சட்டத்தரணிகள் , நீதிமன்றப் பணியாளர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
Spread the love