174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் போதைப் பொருள் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடல் வழிப் பாதையை பயன்படுத்தியே அதிகளவில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹெரோயின், கொக்கேய்ன், கஞ்சா, எல்.எஸ்.டி., போன்ற போதைப் பொருள் வகைகள் அதிகளவில் கடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கென பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love