177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அமெரிக்க தூதுவருக்கும் கிறிஸ்தவ குழுக்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் மற்றும் Christian Evangelical Allianc அமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது 2015ம் ஆண்டில் தேவாலயங்களை மூடுமாறு பலவந்தப்படுத்தப்பட்ட சம்பவங்கள் 24 பதிவாகியுள்ளதுடன், 2015ம் ஆண்டில் தேவாலயங்களை மூடுமாறு பலவந்தப்படுத்தப்பட்ட சம்பவங்கள் 25 பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Spread the love