146
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
சிரியாவிற்கு, அமெரிக்க அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இரசாயன ஆயுதத் தாக்குதல்கள் தொடர்பில் இவ்வாறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரிய அரசாங்கம் மற்றுமொரு பாரிய இரசாயன ஆயுதத் தாக்குதல்களை நடத்த முயற்சித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் கடுமையான விளைவுகளை சிரியா எதிர்நோக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட்டின் அரசாங்கம் ஏற்கனவே ரசாயன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்தியிருந்தது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love