156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
95 அரசியல் கட்சிகள் பதவிற்காக அனுமதி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பித்துள்ள கட்சிகளில் 92 கட்சிகள், பதிவிற்கான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்து கொண்டுள்ளதாகவும் இதன்படி எதிர்வரும் காலங்களில் கட்சிப் பதிவு குறித்து ஆராய்ந்து பதிவு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 64 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love