188
இந்தியாவின் மத்தியப்பிரதேசம் மாநிலத்திலுள்ள திண்டோரி மாவட்டத்தில், மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்தபகுதியில் கடந்த கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில், இன்று காலை தாயும் மகள்மாருமாக ஆற்றில் குளித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் மீது மின்னல் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love