229
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பௌத்த விஹாரைகள் தொடர்பான விடயங்களில் தலையீட செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை என நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பௌத்த பீடாதிபதிகளின் கரங்களிலேயே பௌத்த விஹாரைகள் குறித்த விடயங்கள் காணப்படுவதாகவும் எனவே பௌத்த விஹாரைகள் குறித்த விடயங்களில் தலையீடு செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில ஊடகங்கள் பௌத்த விஹாரைகள் தொடர்பில் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love