150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, தேர்தல் ஆணைக்குழு தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதற்கான தொழில்நுட்ப காரணங்களை தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் விளக்கியுள்ளார்.
Spread the love