167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாராசிடம் இலங்கை தொடர்பிலான விசேட மகஜர் ஒன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ இராச்சியம் மற்றும் பலந்தமாக காணாமல் ஆக்கச் செய்யப்பட்டவர்களின் தாய்மார், உறவினர்கள் மற்றும் நண்பர்களினால் இந்த மகஜர் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்திற்கு எதிரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தினை தொடர்ந்து குறித்த மகஜர், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Spread the love