172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரபல ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மெல் குணசேகர வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார். தனியாக வீட்டில் இருந்த போது வீட்டுக் புகுந்து கொள்ளையிட முயற்சித்த நபரே இவ்வாறு மெல் குணசேகரவை படுகொலை செய்திருந்தார்.
சண்டே டைம்ஸ் பத்திரிகையிலும், லங்கா பிசினஸ் ஒன்லைன் இணைய தளத்திலும், ஏ.எப்.பி ஊடக நிறுவனத்திலும் மெல் குணசேகர கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love