186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கோதபாய ராஜபக்ஸ, மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகளிடம் தம்மை பற்றி செய்த முறைப்பாடு பொய்யானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோதபாயவை ஒரு மாத காலத்திற்குள் கைது செய்ய உள்ளதாக தாம் கூறியதாக சுமத்திய குற்றச்சாட்டு பொய்யானது என அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோதபாயவை கைது செய்ய உள்ளதாக தாம் குறிப்பிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love