165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்களை சிரமத்தில் ஆழ்த்தாது அரசாங்கம் வருமானத்தை ஈட்டிக்கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை சிரமத்தில் ஆழ்த்தி அரசாங்கம் வருமானம் ஈட்டக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறை வெலிகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவா இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மக்களை அழுத்தங்களில் ஆழ்த்தி வருகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்காமல் விடுவது மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
Spread the love