137
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல்நிலையத்திற்கு இனந்தெரியாத சிலர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை இடம்பெற்ற குண்டு வீச்சில் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படம்டுள்ளது. இது தொடர்பாக, காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love