207
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுகு;கு பூரண ஆதவரளிக்கப்படும் என இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம், லசந்த விக்ரமதுங்க கொலைச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்கு விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எக்னொலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள் இதுவரையில் இராணுவத்தினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த ஆவணங்களை இராணுவத் தளபதி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love