190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழ் அமைப்பிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. க்ளோபல் தமிழ் போரம் அமைப்பின் பிரதிநிதிகள், அரசாங்கப் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு உதவிகளை வழங்கியுள்ளது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை புலம்பெயர் அமைப்புக்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love