188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இரண்டு வேறு சந்தர்ப்பங்களில் புதையிரதத்தில் மோதுண்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாத்துவ தலபத்பிட்டிய பகுதியில் புகையிரத பாதையில் பயணித்த மூன்று பேர் கொழும்பிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கிப் பயணித்த புதையிரதத்தில் மோதுண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
களனி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Spread the love