195
இந்தியாவின் இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் சிம்லா அருகே பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் கின்னார் பகுதியில் இருந்து சோலன் பகுதியை நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்த பேருந்து ராம்புர் அருகே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு படையினர் மீட்புபணிகளை மேற்கொண்டுள்ளனர்.
Spread the love