163
துருக்கி மற்றும் கிரீக் தீவுகளை கடுமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்தநிலநடுக்கம் காரணமாக கிரீக் தீவுகளில் உள்ள கோஸ் தீவு கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் இருவர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடுபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புபணியினர் சென்றுள்ளனர்.
Spread the love