இந்தியா

மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நளினி வழக்கு


மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நாளை   சென்னை உயர்நீதிமன்றில்  நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட உள்ளதாக அவரது சட்டதரணி  புகழேந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று   வேலூர் மத்திய பெண்கள் சிறையில் உள்ளார்.  :

26வயதான மகள்   லண்டனில் உள்ள நிலையில்  அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரோல் கேட்டு நளினி, தமிழக அரசுக்கு மனு அனுப்பிய போதும்    பரோல் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நாளை   சென்னை  உயர்நீதிமன்றில்  நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட உள்ளது
வழக்கு விசாரணை வரும் புதன்கிழமை எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.