176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது வெறும் கனவு மட்டுமே என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாக சிலர் சவால் விடுத்த போதிலும் அது வெற்றியளிக்காது என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டு வெளியேறினாலும், ஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love