202
குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானிய வீரர் அடம் பீற்றி ( Adam Peaty ) நீச்சல் போட்டியில் சாதனை வெற்றியீட்டியுள்ளார். 50 மீற்றர் பிரேக் ஸ்டொரக் நீச்சல் ஓட்டப் போட்டியில் வெற்றியீட்டியுள்ள அடம் அதே நாளில் மற்றுமொரு சர்வதேச போட்டியிலும் வெற்றியீட்டியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றிகள் பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும், நம்ப முடியாத வெற்றிகள் எனவும் அவர் தெரிவித்தள்ளார்.
Spread the love