175
குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க சட்ட மா அதிபரின் பதவியில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்டுகிறது. டராம்ப் அரசாங்கத்தின் சட்ட மா அதிபராக கடமையாற்றி வரும் ஜெப் செஷன்ஸ் ( Jeff Session )விரைவில் தனது பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் சில கோரிக்கைகளை சட்ட மா அதிபர் நிராகரித்திருந்த நிலையில் ஜனாதிபதி ட்ராம்ப், சட்ட மா அதிபரை பகிரங்கமாக விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் சட்ட மா அதிபர் ஜெப் செஷன்ஸ், பக்கச்சார்பான முறையில் செயற்பட்டு வருவதாக ட்ராம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love