174
குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொலன்னாவ எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எரிபொருளை விநியோகம் செய்வதற்கு இராணுவத்தினரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
Spread the love