177
மராட்டிய மாநிலம் மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்றையதினம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கீழ் தளத்தில் புரனமைப்பு பணிகள் நடைபெற்றமையினால் கட்டிடம் பலவீனம் அடைந்ததாகவும் அதனாலேயே கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
Spread the love