155
இலங்கைக்கான கனேடிய தூதுவர் ஷெல்லி வைட்டிங் ( Shelly Whiting ) க்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்றையதினம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.
Spread the love