173
காரைநகர் கடற்பரப்பில் இன்றையதினம் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக காரைநகர் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
உருக்குலைந்த நிலையில் காணப்படும் குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணையினை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love