175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளது.
இன்றைய தினம் மாலை இந்த விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் சுதந்திரக் கட்சியின் பங்களிப்பு குறித்து இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
Spread the love