190
இலங்கை இராணுவத்துடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக சீன இராணுவம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரத்தின் சிரேஸ்ட கேணல் ஓர Xu Jianwei இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவும் இலங்கையும் மரபு ரீதியான நட்பு நாடுகள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love