145
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யூலை கலவரத்தில் படுகொலை செய்யபட்ட தமிழ்மக்களின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில் இடம்பெற்றது.
உலக தமிழாராச்சி மாநாடில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி முன்பாக மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.
தமிழ் இளையோர் இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
Spread the love