163
சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலையக மரபுரிமைகள் அமைச்சின் செயலாளராக திருமதி.டபிள்யு.ஜே.பீ.எஸ்.வீரக்கோன், நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (01) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவிடமிருந்து நியமன கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
திருமதி.டபிள்யு.ஜே.பீ.எஸ்.வீரக்கோன், இதற்கு முன்னர் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய விவகார அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
Spread the love