150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
ஹம்வாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி உடன்படிக்கைக்கு அமைச்சரவை மீளவும் அனுமதி வழங்கியுள்ளது. நேற்றைய தினம் கூடிய அமைச்சரவை மீளவும் இந்த உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது. சில திருத்தங்களுடன், எதிர்காலத்தில் திருத்தங்களைச் செய்யக் கூடிய வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love