173
குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகரவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4ம் திகதி வரையில் அவரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் லஹிரு கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது சுகாதார அமைச்சின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பிலேயே லஹிரு கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love