213
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து சட்ட மா அதிபரை சந்திக்க உள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆமலும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான சகல முயற்சிகளும் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love