247
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒரு கோடியே இருபது லட்சம் ரூபா பெறுமதியான வல்லாபட்டை மீட்கப்பட்டுள்ளது. இந்த வல்லாபட்டை கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட வல்லாப்பட்டை சுமார் ஒரு கிலோ கிராம் எடையுடையதொன தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சுமார் ஒரு கிலோ கிராம் எடையுடைய கடத்திச் செல்ல முயற்சித்த நான்கு இலங்கையர்களையுமகைது செய்துள்ள விமான நிலைய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love