168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்களின் நம்பிக்கை சிதறடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது நம்பகத் தன்மையை கட்டியெழுப்புவதற்கு சிரமப்படக்கூடுமென அவா குறிப்பிட்டுள்ளார்.
பிணை முறி மோசடிகள் தொடர்பில் ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் சர்வதேச அரங்கில் ரவி கருணாநாயக்கவின் நம்பகத்தன்மை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச் சாட்டுக்கள் காரணமாக வெளிவிவகார அமைச்சரின் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளமை மறுப்பதற்கில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love