175
காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாகவும் இதன் போது பவான் சிங் எனும் சிப்பாய் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் கடந்த ஓகஸ்ட் முதலாம் வரை மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் 285 முறை அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love