180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய நீளம் பாய்தல் வீராங்கனையை அந்நாட்டு அரசாங்கம் துரோகி என அறிவித்துள்ளது. ரஸ்ய நீளம் பாய்தல் வீராங்கனை டாறியா கிளிஸ்னா ( Darya Klishina )மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் சுயாதீன அடிப்படையில் 17 ரஸ்ய வீர வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
எனினும் டாறிய நாட்டின் சார்பில் விளையாடாது, சர்வதேச அளவில் சுயாதீனமாக போட்டியிடுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love