169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் இறைமையை பாதிக்கும் எதற்கும் ஆதரவளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள அவர் எனினும், நாட்டின் இறைமைக்கும் கௌவரத்திற்கும் குந்தகம் ஏற்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலிலும் அரசாங்கம் ஈடுபடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் போது சில விசேட சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டே, கைச்சாத்திடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love