195
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு வரும் லித்துவேனிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் உயர்வு பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் பாரியளவில் லித்துவேனிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லித்துவேனிய சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. இளம் லித்துவேனிய பிரஜைகள் அதிகளவில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love