197
திருவண்ணாமலையில் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 27 வயதான புகழ் என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியினருக்கு வழிகாட்டியாக சென்ற வேளையிலேயே அவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியிhகியுள்ளன.
வெள்ளிக்கிழமை மாலை கிரிவலப் பாதையில் உள்ள ஒரு குளத்தில் நீராடச் சென்ற புகழ் எதிர்பாராதவிதமாக புகழ் குளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் நேற்றையதினம் அவரின் உடல்; மீட்கப்பட்டுள்ளது.
Spread the love