186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் அலெக்ஸாண்டர்டீ க்ரூஸ்( Alexander de Croos) , இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இன்றைய தினம் மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பெல்ஜியம் நாட்டின் துணைப் பிரதமர் க்ரூஸ் அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் க்ரூஸின் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்றும் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love