191
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவரால் ஆலய சூழலில் செய்யப்பட்ட மணற்சிற்பம். இந்த மாணவர் உற்சவகாலத்தில் தினமும் இவ்வாறு மணற்சிற்பங்களை வடிவமைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love