141
எந்த மதத்தினராக இருந்தாலும், சட்டவிதிகளுக்கு உட்பட்டு வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத்தின் தலைவராக இருப்பபவரான ஷாநவாஸ் கான். என்பவர் சென்னை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனு ஒன்று தொடர்பில் கருத்து தெரிவித்த நீதிபதிகள்
மத வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமையாகும். ஆனால், எந்த மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒலி மாசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
Spread the love