191
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், எதிர்வரும் சில தினங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக என கூட்டு தபால் தொழில்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட அமைச்சரவை குழு வழங்கிய யோசனைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கூட்டு தபால் தொழில்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார ஊடகம் ஒன்றுக்கு கருத்து nவித்த போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
Spread the love