132
நைஜீரிய ஜனாதிபதி Muhammadu Buhari பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார். மூன்று மாத காலம் நைஜீரிய ஜனாதிபதி மருத்துவ விடுமுறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நலக் குறைவினால் ஜனாதிபதி Muhammadu Buhari பிரித்தானியாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். என்ன நோய்காக சிகிச்சை பெற்றுக் கொண்டார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
நைஜீரிய தலைநகர் அபுஜாவிற்கு விமானம் மூலம் வந்திறங்கிய ஜனாதிபதி எவரின் உதவியும் இன்றி விமானத்திலிருந்து இறங்கிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love