171
புதிய முயற்சிகளுக்காக சில போட்டிகளில் தோற்பதற்கும் தயார் என இந்திய அணியின் தலைவர் விராட் கொஹ்லி தெரிவித்துள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் கொஹ்லி, தம்புள்ள மைதானத்தில் தனது முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 2019ம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டித் தொடரை இலக்கு வைத்து இந்திய திட்டங்களை வகுப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்டு ஒருநாள் சர்வதேச போட்டித் தெடார் இன்றைய தினம் ஆரம்பமாக உள்ளது.
Spread the love