224
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது நிலைப்பாட்டை இன்றைய தினம் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயதாச ராஜபக்ஸ கட்சியின் கொள்கைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், விஜயதாச ராஜபக்ஸ தெராடர்பில் பிரதமர் இன்றைய தினம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த உள்ளார்.
Spread the love